ரெண்டு பெண்டாட்டிகாரன் சாயத்தை வெளுக்க வைத்த ஃபேஸ்புக்!



இரண்டு பெண்டாட்டிகாரரின் சாயத்தையும் வெளுக்க வைத்துவிட்டது ஃபேஸ்புக். ஆலன் ஓ’நீல் என்பவர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள உண்மையை ஃபேஸ்புக் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
வாஷிங்டன்னை சேர்ந்த இரண்டு பெண்கள் ஃபேஸ்புக்கில் இணைந்ததன் விளைவாக, இந்த இருவரும் ஆலன் ஓ’நீல் என்பவரையே மணம் செய்துள்ளனர் என்பது அம்பலமாகிவிட்டது.

share this